எஸ் வங்கி வழங்கியதில் ரூ. 20,000 கோடியை வாராக்கடனாக அறிவித்த ராணா கபூர் Mar 12, 2020 13877 எஸ் வங்கியில் இருந்து வழங்கிய கடனில் இருபதாயிரம் கோடி ரூபாயை வாராக்கடன்கள் என அறிவித்து ராணா கபூர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டிஎச்எப்எல் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை...